அரக்கோணம் சோகனூர் சாதிவெறி இரட்டைப் படுகொலை – உண்மை அறியும் குழுவின் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு

- in நூல் வெளியீடு

அரக்கோணம் சோகனூர் சாதிவெறியால் படுகொலை செய்யப்பட்ட சூர்யா, அர்ஜீன் படுகொலை பற்றிய உண்மை அறியும் குழுவின் அறிக்கை மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக இன்று மாலை 5 மணிக்கு சென்னை நிருபர்கள் சங்கத்தில் வெளியிடப்படுகிறது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொள்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்துகொள்ளவும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply