நீண்டகால சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டு சிறைகளில் வாடும் நீண்டகால சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இன்று (03-09-2021 வெள்ளி) மாலை 4:30 மணியளவில், சென்னை அண்ணாசாலை மக்கா மஸ்ஜித் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொள்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply