தலித்திய படைப்புகளை நீக்கும் மோடி அரசு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தலித்திய படைப்புகளை நீக்கும் மோடி அரசு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பட்டியலின எழுத்தாளர்கள் படைப்புகள் நீக்கப்பட்டு உயர் வகுப்பினர் படைப்புகள் சேர்க்கப்படுவதில் சாதிய, இந்துத்துவ பின்புலம் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்த கூடாது என்ற எண்ணமே தவிர வேறு என்ன இருக்க முடியும்? மோடி அரசு எப்போதும் இந்துத்துவ கருத்தியலுக்கு எதிராக பேசும் குரல்வளையை நசுக்கும் நோக்கம் தான் இப்பேர்ப்பட்ட படைப்புகளை அழிக்கிறது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply