காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேத்தாட்டு அணை இணைக்கப்பட்டுள்ளதை கண்டித்து சமூகவலைத்தளப் பரப்புரை

காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிடுவதை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வரும் வேளையில், 31-08-2021 அன்று நடைபெறவிருக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேத்தாட்டு அணை ஒரு விவாதப்பொருளாக இணைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக நாளை (30.08.2021 திங்கள்) காலை 9 மணி முதல் நடைபெறும் #TNRejectsMekadatuAgenda சமூகவலைத்தளப் பரப்புரையில் மே பதினேழு இயக்கமும் பங்கேற்கிறது. ஆகவே, மே பதினேழு இயக்கத் தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் #TNRejectsMekadatuAgenda என்ற ஹேஸ்டேக் பதிவுகள் இட்டு சமூகவலைத்தளப் பரப்புரையில் பங்கேற்குமாறு அழைக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply