ராப்சோடி இன் ஆகஸ்ட்: ஆப்கான் சிறுமியும் குரசோவாவின் கேள்வியும் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ராப்சோடி இன் ஆகஸ்ட்: ஆப்கான் சிறுமியும் குரசோவாவின் கேள்வியும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ராப்சோடி இன் ஆகஸ்ட் படத்தில், “போரை நிறுத்த அணுகுண்டை பயன்படுத்தியதாக சொன்னார்கள்! போர் நின்றதா?! இன்றுவரை போர் தொடர்கிறது! மக்களும் இறக்கிறார்கள்!” என்று அமெரிக்காவை நோக்கி கேனின் குரலில் குரசோவா கேட்பார். நாமும் ஆப்கானில் வாழும் ஏதோ ஒரு கேனின் குரலாக கேட்போம்! “தாலிபான்களை ஒழிப்பதாக போரை தொடங்கினீர்கள்! தாலிபான்களை ஒழிந்தார்களா? தாலிபான்களால் இன்றுவரை மக்கள் கொல்லப்படுகிறார்கள்! தாலிபான்களை யார் உருவாக்கியது?”.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply