உபா (UAPA) உள்ளிட்ட கருப்பு சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பரப்புரை கூட்டம்

உபா (UAPA) மற்றும் 124A என்னும் அரசு துரோக சட்டம் போன்ற சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், மாநில அரசுகளின் அடக்குமுறை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் மேற்கொண்டு வரும் தொடர் பரப்புரையின் ஒரு பகுதியாக, தமுமுக/மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் பரப்புரை கூட்டம் இன்று (26-08-2021) மாலை 5 மணிக்கு, திருவாரூர் தமுமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். தோழர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply