சென்னையை விட்டு வெளியேற்றப்படும் பூர்வகுடி மக்கள்: முதலாளித்துவ உலகமயமாக்கல் கொள்கை ஏற்படுத்தும் விளைவு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

சென்னையை விட்டு வெளியேற்றப்படும் பூர்வகுடி மக்கள்: முதலாளித்துவ உலகமயமாக்கல் கொள்கை ஏற்படுத்தும் விளைவு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

சென்னை நகரின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றிய ஏழை எளிய உழைக்கும் மக்கள் இந்த தராளமயவாத நுகர்வு கலாச்சார கொள்கைக்கு இடைஞ்சலாகவும், தேவையற்ற சுமைகளாகவும் கருதப்பட்டனர். நகர வளர்ச்சிக்கு அடிநாதமாக விளங்கியவர்களை, உள்ளடக்கியதாக நகரின் வளர்ச்சி இல்லை. அரசின் கொள்கைகள் இவர்களை தனிமைப்படுத்துவதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே நகரை தூய்மைப்படுத்துதல் என்கிற பெயரில் வகுக்கப்பட்ட திட்டங்கள் இந்த குடிசை வாழ் உழைக்கும் மக்களை நகரிலிருந்து அப்புறப்படுத்துவத்திலிருந்தே துவங்கியது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply