ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள்: தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ தளத்தை நீக்கிய சீனா – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள்: தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ தளத்தை நீக்கிய சீனா
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லி ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா இன்று வெளியேறி இருப்பதும், பொருளாதார ரீதியாக ஆதிக்கத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்த சீனா மேற்கொள்ளும் ‘ஒரு பட்டி ஒரு பாதை’ திட்டத்தை தலிபான்களின் வழியாக நிறைவேற்று வலிமை இன்று சீனாவுக்கு கிடைத்திருக்கிறது. நாளை இப்போது வலிமை பெற்றிருக்கிற சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான் கூட்டணியை உடைப்பதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி வேறு ஏதாவது முயற்சியை முன்னெடுக்கும்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply