கோவிட் 19 பரிசோதனைக் கூடங்களும் உண்மை நிலவரங்களும் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கோவிட் 19 பரிசோதனைக் கூடங்களும் உண்மை நிலவரங்களும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

ஒரு ஆய்வகம், அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து பரிசோதனைகளுக்கும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அங்கீகாரம் பெற்ற பரிசோதனைகளை மட்டும் குறிப்பிடாமல், இந்த NABL Accreditation சான்று அளிக்கப்பட்டது என்ற பிம்பத்தை எழுப்ப முயற்சிக்கின்றனர். இது ஆய்வகங்கள் தெரிந்தே செய்யக் கூடிய தவறு. இவ்வகையான விதிமீறல்களை NABLல் இருக்கும் எந்தவொரு அதிகாரியும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இதன்மூலம் பரிசோதனைகளுக்கான தரச்சான்று தரும் தன்னாட்சி அமைப்பான NABL, கண்துடைப்புக்காக மட்டும் இதை செய்கிறதோ என்ற ஐயம் எழுகின்றது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply