மீனவர்களை நசுக்கும் மீன்வள மசோதா: கார்ப்பரேட்டுகளிடத்தில் பெருங்கடலை ஒப்படைக்கும் மோடி அரசின் சதித்திட்டம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மீனவர்களை நசுக்கும் மீன்வள மசோதா: கார்ப்பரேட்டுகளிடத்தில் பெருங்கடலை ஒப்படைக்கும் மோடி அரசின் சதித்திட்டம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

உலக வர்த்தக மையம் (WTO) இந்த வணிகத்தை ஒழுங்குபடுத்த உலக நாடுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. நிலையான வளர்ச்சிக்கான இலக்கு (Sustainable Development Goal 14 [SDG14]) என்ற தன் நோக்கத்தில் முக்கியமானது, மீன்பிடி கலன்களை வகைப்படுத்துவது மற்றும் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியங்களை அரசுகள் நிறுத்திக்கொள்வது. அதற்கென்று பிரத்யேகமாக Oceans Forum மூலம் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதில் 2030-ஆம் ஆண்டை இலக்காக வைத்து மீன்பிடித்தலில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை படுத்தல், முறைப்படுத்தப்படாத மீன்பிடித்தலை தடை செய்தல் பற்றி தொடர்ந்து அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply