கூடங்குளம் அணுமின்நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து சமூக வலைத்தள பிரச்சாரம்

கூடங்குளம் அணுமின்நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து நாளை நடைபெறும் #StopKudankulamExpansion சமூக வலைத்தள பிரச்சாரத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது. மிக முக்கியமான இந்த பரப்புரையில் அனைவரது பங்கேற்பும் பங்களிப்பும் மிக அவசியமானது. ஆகவே தோழர்களையும், ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் இப்பிரச்சாரத்தில் ஈடுபடுத்திக்கொள்ள மே பதினேழு இயக்கம் சார்பாக அழைக்கிறோம்.மே பதினேழு இயக்கம்9884864010

Leave a Reply