பதஞ்சலியின் அசுர வளர்ச்சிக்கு உதவிய இந்துத்துவ மோடி அரசு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பதஞ்சலியின் அசுர வளர்ச்சிக்கு உதவிய இந்துத்துவ மோடி அரசு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தபோது பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு ‘கொரோனில்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்தாக அறிவித்து, அது கொரோனாவை குணப்படுத்தும் என்று விளம்பரம் செய்தது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கொரோனில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இந்த கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் அதிகரிக்கக் கூடியது என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் தானாக முன்வந்து விளக்கம் அளித்தது. பின்னர் இந்த மருந்தை “கொரோனில் கிட்” என பெயர் மாற்றி கடந்த பிப்ரவரி 19 அன்று மீண்டும் அறிமுகம் செய்தனர். இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் ஹர்ஷவர்தன் கலந்து கொண்டதன் மூலம், இதன் பின்னணியில் பாஜக இருப்பதை உறுதியாகிறது.

கட்டுரையை வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply