காவிரி உரிமை மீட்பு போராட்ட வழக்கு விசாரணை

காவிரி உரிமை மீட்பு கோரிக்கைக்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அலுவலகத்தின் முன் நடத்தப்பட்ட போராட்ட வழக்கு விசாரணை, சென்னை நீதிமன்றத்தில் நான்காவது ஆண்டாக இன்று 30-7-2021 நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, வழக்கறிஞர் பிரபு மற்றும் தமிழர் விடியல் கட்சியின் தோழர் பிரசாத் உடன் இந்த வழக்கில் இன்று ஆஜரானார்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply