பெகாசஸ் செயலிக்காக கோடிகளை கொட்டி உளவு பார்த்த மோடி அரசு – மே 17 இயக்கக் குரல் கட்டுரை

பெகாசஸ் செயலிக்காக கோடிகளை கொட்டி உளவு பார்த்த மோடி அரசு
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை

NSO-வின் சமீபத்திய விலை மதிப்பு, கேண்டிருவின் (Candiru) விலை மதிப்பை ஒத்ததாகவோ அல்லது அதனை விட அதிகமாகவோ தானிருக்க வேண்டும். எனவே கிடைத்துள்ள 2016 ஆவணத்தின் படி 10 ஐபோன் மற்றும் 10 ஆன்டிராய்டு கைப்பேசிகளை உளவு பார்த்த கட்டணம் ரூ 56 கோடி என்றால், கேண்டிருவுடன் தற்போதைய விலை மதிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போதுள்ள விலை மதிப்பில் 1400 கோடி அளவிற்கும் அதிகமாகவே இருக்கும் என்பது “பெகாசஸ் ப்ராஜெக்ட்” செயல்திட்ட ஆய்வாளர்களின் கருத்து.

கட்டுரையை வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply