பெகாசஸ்: நடவடிக்கை எடுத்த பிரான்ஸ்! கள்ள மவுனம் காக்கும் மோடி! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பெகாசஸ்: நடவடிக்கை எடுத்த பிரான்ஸ்! கள்ள மவுனம் காக்கும் மோடி!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தங்களது நாட்டில் 15 பேரை உளவு பார்த்தார்கள் என்பதற்காக பிரான்ஸ் அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தும் பொழுது 300-க்கும் அதிகமான நபர்களை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று உளவு பார்த்திருப்பதாக அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி இத்தனை நாட்களாகியும் இந்திய அரசு மௌனம் கலையாமல் இருப்பதுதான் பாஜகவின் தேசபக்தியா?

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply