மாஞ்சோலை தொழிலாளர் போராட்ட வரலாறு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மாஞ்சோலை தொழிலாளர் போராட்ட வரலாறு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தொழிலாளர்களுக்கு அடிப்படையாக ஒருநாள் சம்பளம் ரூ.150 தர வேண்டும், 15 கிலோவிற்கு மேல் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.5 அதிகமாக வழங்க வேண்டும், 8 மணி நேரம் வேலை நேரம் போன்ற தொழிலாளர்களுக்கான 25 அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற பிபிடிசி நிறுவனத்தை தேயிலைத் தொழிலாளர்களின் சார்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். மேலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற ஆகஸ்ட் 20, 1998 வரை காலக்கெடுவும் கொடுத்தார். இதுவே மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆரம்பப் புள்ளி.

மேலும் வாசிக்க :

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply