மோடி அரசு உளவு பார்த்தது குறித்து தோழர் திருமுருகன் காந்தி ரெட் பிக்ஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்

இஸ்ரேலின் பெகாசஸ் உலவுச் செயலி மூலம் தோழர் திருமுருகன் காந்தி, தோழர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசிகளை மோடி அரசு உளவு பார்த்தது குறித்து, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ரெட் பிக்ஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்.

Leave a Reply