மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டது குறித்து தொலைகாட்சி விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளார் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சியினர், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசிகள், இஸ்ரேல் NSO நிறுவனத்தின் பெகாசஸ் என்னும் உளவு செயலியின் மூலம் மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டது குறித்து, 19-07-2021 அன்று சன் நியூஸ் தொலைகாட்சியில் நடைபெற்ற விவாதத்தில், தோழர் திருமுருகன் காந்தி பங்கேற்று முன்வைத்த கருத்துக்கள்.

Leave a Reply