திருமுருகன் காந்தி தொலைபேசியை மோடி அரசு உளவு பார்த்ததற்கான ஆதாரம் வெளியானது! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

திருமுருகன் காந்தி தொலைபேசியை மோடி அரசு உளவு பார்த்ததற்கான ஆதாரம் வெளியானது!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பல நாடுகளின் அரசுகள் தங்கள் நாட்டை சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசியை, பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) என்னும் செயலியின் மூலம் உளவு பார்த்துள்ளதாக உலகின் முன்னணி பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன. அதில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளார் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் ஒன்று என்னும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply