மேக்கேதாட்டில் அணை கட்ட அனுமதிக்கும் பாஜக மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

மேக்கேதாட்டில் அணை கட்ட அனுமதிக்கும் பாஜக மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டின் காவிரி சமவெளியை அழிக்க காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிக்கும் பாஜக மோடி அரசை கண்டித்து நாளை (17-07-2021) மாலை கண்டன ஆர்ப்பாட்டம்.

காவிரி இல்லாமல் தமிழ்நாடு இல்லை
களம் காணாமல் காவிரி இல்லை

இடம்: வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை
நாள்: 17-07-2021, சனி மாலை 4 மணி

அனைவரும் அவசியம் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply