போரும் பஞ்சமும் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

போரும் பஞ்சமும்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

சிரியாவில் மாதம் ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு தேவையான அடிப்படை உணவு ரொட்டி, அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரை பெற்றிட குறைந்தது 120,000 சிரிய பவுண்டுகள் தேவைப்படும். இது தற்போது சிரியாவில் கிடைக்கும் சராசரி சம்பளத்தை விட மிக அதிகம். மக்களிடத்தில் சேமிப்பு எதுவும் மிச்சம் இல்லை. இந்நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு கூடுதலாக 18 லட்சம் மக்கள் பாதிக்கபடுவார்கள் என்று உலக உணவு திட்டக்குழு அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளது.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply