மப்புச்சே மக்களின் பூர்வீகத்தை மீட்கும் போராட்டம்! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மப்புச்சே மக்களின் பூர்வீகத்தை மீட்கும் போராட்டம்!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக மீட்டெடுத்த பூர்விக நிலங்களில் “இது மீட்கப்பட்ட நிலம்” என்று அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர். அவ்வாறு மீட்கப்பட்ட நிலங்களில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். மீட்கப்பட்ட நிலங்கலிலிருந்து அம்மக்களை சிலி அரசு தனது இராணுவத்தை கொண்டு அடித்து விரட்டுவதும் அரங்கேறி வருகிறது. சிலி அரசின் இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சிடாமல் அம்மக்கள் மீண்டும் அதே நிலத்தை கைப்பற்றி அங்கே குடியேறி வருகிறார்கள்.

கட்டுரையை வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9884864010 

Leave a Reply