பாலஸ்தீனம் மீதான தாக்குதல்: அம்பலமான இந்தியாவின் கோரமுகம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்: அம்பலமான இந்தியாவின் கோரமுகம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது. இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தனது கட்சியின் கொள்கையான இஸ்லாமிய வெறுப்பின் காரணமாக இஸ்ரேல் சார்பாக இந்திய வெளியுறவுக் கொள்கை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில்தான் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமராக மோடி அவர்கள் உள்ளார்.

கட்டுரையை வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply