போட்டித் தேர்வுகள் பயிற்சி என்னும் வணிகம் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

போட்டித் தேர்வுகள் பயிற்சி என்னும் வணிகம்
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தேசிய தேர்வாணைய முகமை முகமையானது (NTA) 2019ல் மட்டும் JEE MAIN மற்றும் NEET போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணங்களால் முறையே 113 கோடியையும் 4662 கோடியையும் வசூலித்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இவ்வாறு பல்லாயிரம் கோடிகளை NTA மூலம் சுரண்டவும், பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களை சுரண்டவும் அனுமதிப்பது தான் மோடி அரசின் “ஒரே நாடு ஒரே கல்வி” என்கிற கொள்கையின் நோக்கமாக உள்ளது.

கட்டுரையை வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply