கும்பமேளாவில் போலி கோவிட் பரிசோதனைகள் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கும்பமேளாவில் போலி கோவிட் பரிசோதனைகள் – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

கொரோனா முதல் அலையின் போது டெல்லியில் ஒன்றிய அரசின் அனுமதியோடு ஏற்கனவே நடத்த திட்டமிட்டிருந்த தப்ளிக் ஜாமத் மாநாட்டை இந்தியா முழுக்க கொரொனா பரவக்காரணமாக காட்டியே தனது தவறை மறைத்தது மோடி அரசு. இப்போது அப்பட்டமாக மனிதர்களை பற்றி கவலைப்படாமல் மதத்தை தூக்கிபிடித்ததால் கும்பமேளாவை நடக்கவிட்டு அங்கே ஒரே இடத்தில் 70 லட்சம் பேரை கூட்டி, கொரோனா இரண்டாம் அலை இந்திய ஒன்றியம் முழுக்க பரவ முக்கிய காரணகர்த்தாகவே மாறியதற்கு யார் மோடிக்கு தண்டனை தருவது?

கட்டுரையை வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply