சாதிய சமூகத்தின் வன்மத்தால் உயிரிழந்த தருமபுரி இளவரசன் நினைவு நாள் (4-7-2013)

சாதியை பாதுகாக்க சதிவெறியர்களால் திட்டமிட்டு நடத்திய ஆணவக்கொலை தான் தருமபுரி இளவரசன் படுகொலை. சாதி எவ்வளவு கொடூரமானது என்று இளவரசன் படுகொலை காட்டி சென்றது. சட்டமும், அரசு எந்திரமும் தற்கொலை என்று முடிவுகட்டும் அளவிற்கு சமூகம் சாதி இறுக்கத்தால் கட்டுண்டுள்ளது. சாதி மறுப்பு திருமணம் சாதி ஒழிப்பின் ஒரு கருவி என்பதை இந்துத்துவ சனாதனம் உணர்ந்ததாலேயே கொலை செய்யும் அளவிற்கு துணிகிறது.

இளவரசன் படுகொலை செய்யப்பட்ட இந்த நாளில் (ஜூலை 4), சாதி ஒழிந்த தமிழ்த்தேசியம் காண உறுதியேற்போம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply