கொரோனாவை விட வேகமாக பரவும் ‘வறுமை’ – மே 17 இயக்கக் குரல் கட்டுரை

கொரோனாவை விட வேகமாக பரவும் ‘வறுமை’
– மே 17 இயக்கக் குரல் கட்டுரை

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொழிலாளர்கள் நிலை குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளில், கிட்டதட்ட 90% தொழிலாளர்கள் தங்கள் உணவு உட்கொள்வதை குறைத்துள்ளதாக கூறியுள்ளனர். உண்மையை சொல்ல வேண்டுமெனில் உணவு கிடைக்காததால் தங்கள் உணவு உட்கொள்ளுதலை குறைத்திருப்பதையே இது நமக்கு சொல்லுகிறது.

கட்டுரையை வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply