தனியார்மயமாகும் தமிழ்நாட்டு வழித்தட இரயில்களை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்திடு! – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தனியார்மயமாகும் தமிழ்நாட்டு வழித்தட இரயில்களை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்திடு!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

தனியார் நிறுவனங்களே பயணக் கட்டணத்தை தாமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றால் கட்டண உயர்வை யாரும் தடுத்திட இயலாது.

அதானி குழுமமும் இரயில்வே வழித்தடங்களுக்கான ஏலங்களில் பங்கேற்கிறது. மோடியின் நெருங்கிய நண்பரின் நிறுவனமான அதானி குழுமம் ஏலங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றிடும். இனிமேல் இரயில்வே பயண கட்டணங்களும் பலமடங்கு உயரும். அதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் இரயிலில் பயணிக்க முடியாத நிலை உருவாகும்.

கட்டுரையை வாசிக்க:
https://may17kural.com/…/state-govt-should-take-over…/

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply