“காசநோய் – கொரோனா”, ஒரு உயிர்கொல்லி கலவை. பெருந்தொற்று சூழலில் காசநோயின் ஆபத்துகளை அறிந்திடுவோம். – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

“காசநோய் – கொரோனா”, ஒரு உயிர்கொல்லி கலவை. பெருந்தொற்று சூழலில் காசநோயின் ஆபத்துகளை அறிந்திடுவோம்.
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

காசநோய் உள்ளவர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டால் மரண விகிதம் அதிகரிக்கும். 2019ல் உலகம் முழுக்க காணப்பட்ட ஒரு கோடி காசநோய் பாதிப்புகளில் கால்பங்கு இந்தியாவில் உள்ளதாக தெரிவித்தது. உலக அளவில் நிகழும் 14 லட்சம் காசநோய் மரணங்களில் 25% இந்தியாவில் நேர்கிறது. இது, கொரோனா தொற்றின் இறப்பு விகிதத்தை விட மிக அதிகம்.

கட்டுரையை வாசிக்க:

Leave a Reply