‘அதானி பிடியில் புதுச்சேரி’: காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ரூ.90,000 கோடி முதலீடு – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

‘அதானி பிடியில் புதுச்சேரி’: காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ரூ.90,000 கோடி முதலீடு
– மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

காவிரி டெல்டா மண்டலத்தில் இயற்கையாக கிடைக்கும் பெட்ரோலிய மற்றும் எரிகாற்று உற்பத்தியை சுத்திகரித்து ஏற்றுமதி செய்யவும், மின்சார உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்வதுமான வணிகத்திற்கு துறைமுகம் மிக அவசியமானதாகிறது. இந்த பின்னனியில் தான் காவிரி டெல்டா மண்டலத்தின் மிகப்பெரும் துறைமுகமாக காரைக்கால் துறைமுகத்தை உருவாக்க அதானி விரும்புகிறது.

கட்டுரையை வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply