வாரம் ஒரு வரலாறு – நீதிக்கான 31 ஆண்டுகால போராட்ட வரலாறு

#வாரம்ஒருவரலாறு தொடர் டிவிட்டர் வெளி (ஸ்பேஸ்) நிகழ்வில் இன்று (ஜூன் 11) மாலை 7 மணிக்கு,

“நீதிக்கான 31 ஆண்டுகால போராட்ட வரலாறு” என்ற தலைப்பில்,

தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றுகிறார்.

மே பதினேழு இயக்க (https://twitter.com/May17Movement) டிவிட்டர் வெளியில் (ஸ்பேஸ்) இணைந்திருந்துங்கள்!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply