கொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்! – மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை

கொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்!
– மே 17 இயக்கக் குரல் இணையத்தளக் கட்டுரை

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் 2019ல் பெரும் சரிவை சந்தித்துக் கொண்டிருந்த ஆட்டோமொபைல் துறைக்கு 2020ல் ஏற்பட்ட கொரானா முதல் அலையும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பாதிப்பில் இருந்து மீண்டு ஆட்டோமொபைல் துறை வேகமெடுத்திருந்த சூழ்நிலையில் தற்போது கொரானா இரண்டாம் அலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள ஊழியர்களின் தொடர் கொரானா தொற்று மரணங்கள் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுரையை வாசிக்க:

Leave a Reply