ரெம்டெசிவர், வரமா வணிகமா? – மே பதினேழு இயக்கக் குரல் இணயத்தள கட்டுரை

ரெம்டெசிவர், வரமா வணிகமா?
– மே பதினேழு இயக்கக் குரல் இணயத்தள கட்டுரை

“ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தல்ல” என்று உலக சுகாதார கழகம் அறிவித்ததனால் இதன் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. உற்பத்தியும் குறைக்கப்பட்ட சூழலில் பெரும்பான்மை தனியார் மருத்துவமனைகள் அதிகமாக ரெம்டெசிவரை பரிந்துரைத்ததின் காரணம் என்ன? இவ்வளவு ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக இருந்த பின்னும் இதனைப் பரிந்துரைத்ததின் பின்னணியில் இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றனவா? ரெம்டெசிவர் குறித்த உண்மை நிலவரத்தை தெரியப்படுத்தாமல் மக்களை இந்த மருந்துக்காக அலைக்கழிக்க வைத்ததில் அரசிற்கும் பங்கிருக்கிறதா?

கட்டுரையை வாசிக்க:

Leave a Reply