பாலஸ்தீனம் – மேற்காசியாவின் தமிழீழம்! – மே 17 இயக்கக் குரல் இணைய கட்டுரை

பாலஸ்தீனம் – மேற்காசியாவின் தமிழீழம்!
– மே 17 இயக்கக் குரல் இணைய கட்டுரை

“தொடர் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கும் இஸ்ரேல் அரசாங்கம், தனது அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளில் உள்ள செல்வாக்கால் தான் செய்யும் குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களும் மனிதகுலத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் கண்டிக்கப்படாமலும், தண்டிக்கப்படாமலும் ஊக்குவிக்கப்படுகின்றன.

குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில ஏகாதிபத்திய நாடுகள் தொடர்ச்சியாக இஸ்ரேலுடன் ராணுவ ஒப்பந்தம், ஆயுத வணிகம், ராணுவ பயிற்சிகள், அதிநவீன தொழில்நுட்ப பகிர்வு, உளவு தகவல் பரிமாற்றம் மற்றும் அரசியல் பாதுகாப்பு போன்றவற்றை அளித்து வருகின்றன.”

மே 17 இயக்கக் குரல் கட்டுரையை மேலும் விரிவாக படிக்க…

Leave a Reply