மோடி அரசு முன்னெடுக்கும் உலக வர்த்தக கழக காப்புரிமை விலக்கு மக்களுக்கானதா வணிக நலனுக்கானதா? – மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை

மோடி அரசு முன்னெடுக்கும் உலக வர்த்தக கழக காப்புரிமை விலக்கு மக்களுக்கானதா வணிக நலனுக்கானதா?

உலக வர்த்தக கழகத்தின் “வர்த்தகரீதியான அறிவுசார் சொத்து உரிமைகள் (ட்ரிப்ஸ்)” விதிகளில் உள்ள “கட்டாய உரிமம் வழங்கல்” என்கிற சிறு வாய்ப்பைக்கூட பயன்படுத்த மறுக்கும் மோடி அரசு, அதிகப்படியான விலக்கம் கோரும் ட்ரிப்ஸ் விலக்கை கேட்கிறார். மோடி அரசின் இந்த இரட்டை நிலைப்பாடு, தடுப்பூசி உற்பத்திக்கான உரிமம் பெறுவது என்பதை தாண்டி, குஜராத் மார்வாடி-பனியா கூட்டத்தின் வணிக நலனையே முன்னிருத்துகின்றன. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மோடியின் முதன்மை பணி, இந்த தரகு முதலாளிகளுக்கான தரகு வேலையை செய்வதும், மார்வாடி பனியா முதலாளிகளின் தரகு வணிக நலன்களை பாதுகாப்பது தானே ஒழிய, மக்களின் நலன்கள் அல்ல!

மே 17 இயக்கக் குரல் இணையத்தள கட்டுரை:

Leave a Reply