புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130வது பிறந்த நாளான இன்று (14-04-21), சென்னை கோடம்பாக்கத்திலுள்ள அவரது உருவ சிலைக்கு மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக, பறையிசையுடன் ஊர்வலமாக சென்று, அண்ணலின் சமூக்கப்பணியினை நினைவுகூரும் விதமாக முழக்கமிட்டனர்.

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

Leave a Reply