தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை தொழிலாக அணுகும் கமல்! – காணொளி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை தொழிலாக அணுகும் கமல்!

தமிழ்நாட்டின் கிராமங்கள், சிறுநகரங்களில் வாழும் 70% தமிழர்களை சந்திக்காமல், விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் பயணித்து 5 ஸ்டார் விடுதியில் தங்கி, பிக்பாஸூக்கும், 2 புதிய படங்களில் நடிப்பதற்கும் நடுவே தமிழ்நாட்டு தேர்தளை சந்திக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் கமல். தொழில்வளம் நிறைந்த கோவையின் சிறு-குறு தொழில்களை அழித்த பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி குறித்து இதுவரை கவலைப்படாத கமல், கோவை மக்களுக்கு என்ன செய்துவிட முடியும்?

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

Leave a Reply