அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – தனியார்மயமாக்கல்

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

தனியார்மயமாக்கல்: மக்கள் சொத்தை விற்கும் மகத்தான அரசு! அப்பன் சேர்த்த சொத்தை விற்கும் ஊதாரி பிள்ளை!

பொருளாதாரத்தை சரியாக கையாளத்தெறியாத பாஜக அரசு, நிலை நிலைமையை சரிசெய்ய மக்கள் சொத்தான பிஎஸ்என்எல், வங்கிகள் போன்ற பொதுத்துறை நிறுவங்களை தனியாருக்கு விற்கவும், ராணுவம், ரயில்வே போன்றவற்றில் தனியாரை அனுமதிக்கவும் செய்கின்றனர். இதனால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர்.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply