அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – தமிழ் அழிப்பு, இந்தி திணிப்பு

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

தமிழ் அழிப்பு, இந்தி திணிப்பு: தமிழ் தெரிஞ்சா இனி உனக்கு வேலை இல்லை! சம்ஸ்கிருதத்திற்கு நிதி, தமிழுக்கு அநீதி!

ஒரே மொழி ஒரே நாடு என்று பாஜக அரசு, தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்காமல், இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் பெருமளவில் நிதி ஒதுக்கி இந்தியை திணிக்கும் திட்டங்களை கொண்டு வர, இந்தி திணிப்பு எதிர்ப்பில் நீண்ட வரலாறு கொண்ட தமிழ்நாட்டில், அதிமுக அரசின் அலட்சிய போக்கினால் அனுமதிக்கப்படுகிறது. இந்தி திணிப்பு என்பது இந்துத்துவ திணிப்பிற்கான வாசல்.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply