அதிமுக-பாஜகவை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரம் – கோவை தெற்கு

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரமாக அதிமுக-பாஜகவை எதிர்த்து, 28-03-2021 ஞாயிறு அன்று, கோவை தெற்கு, உக்கடம் பகுதிகளில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். உடன் தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன் அவர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றார்.

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

Leave a Reply