அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – சோற்றில் அடிக்கும் விவசாயச் சட்டம்

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

சோற்றில் அடிக்கும் விவசாயச் சட்டம்: சொந்த நிலத்தில் அடிமைகளாக மாற்றப்படும் விவசாயிகள்! மார்வாடியிடம் விவசாய நிலங்களை அடகு வைத்த மோடி!!

வறட்சியின் போது டில்லி சென்று போராடிய தமிழக விவசாயிகளை ஒடுக்கிய பாஜக அரசு, விவசாயத்தை கார்பரேட்கள் கட்டுப்பாட்டில் விட்டு, விவசாயிகளை கார்பரேட் கூலிகளாக மாற்றும் 3 உழவர் விரோத வேளாண் சட்டங்களை பாஜக அரசு கொண்டு வர, அதனை நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்தது.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்

9884864010 | 9444327010

Leave a Reply