அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – பறிபோகும் வேலைவாய்ப்பு

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

பறிபோகும் வேலைவாய்ப்பு: “வேலையிழப்பு பொருளாதாரத்திற்கு நல்ல அறிகுறி” – பியூஸ் கோயல், பாஜகவின் மத்திய அமைச்சர்.

தமிழ்நாட்டின் மத்திய அரசு வேலைகளை பாஜக வட இந்தியர்களுக்கே அளிக்க, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பிலும் வெளிமாநிலத்தவர்களை அதிமுக அரசு அனுமதிக்கிறது. இதனால் படித்த பட்டதாரி தமிழ் இளைஞர்கள் 60 லட்சம் பேர் வேலையின்றி ஸ்விகி, சோமோட்டோ, ஓலா போன்றவற்றில் வேலை செய்கின்றனர்.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply