அதிமுக-பாஜகவை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரம் – பண்ருட்டி

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான தோழர் பண்ருட்டி. வேல்முருகன் அவர்களை ஆதரித்தும், அதிமுக-பாஜகவை எதிர்த்து, 21-03-2021 ஞாயிறு அன்று, பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மே பதினேழு இயக்கம்

9884072010

Leave a Reply