அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – விண்ணைத் தொடும் பெட்ரோல்-டீசல் விலை

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

விண்ணைத் தொடும் பெட்ரோல்-டீசல் விலை

எண்ணெய் நிறுவனங்களும், பாஜக அரசும் கொள்ளையடிக்க அதன் சுமையை பெட்ரோல்-டீசல் வரிகள் மூலம் சாமானிய மக்கள் மீது திணிக்கிறது. இதனால் பால், காய்கறிகள், மாளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கிறது. பாஜக அரசின் இந்த கொள்ளைக்கு அதிமுக உடன்படுகிறது.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply