அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – ஜிஎஸ்டி வரிக் கொள்ளை

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

ஜிஎஸ்டி வரிக் கொள்ளை: உழைத்தவனிடம் பிடுங்கி கொழுத்தவனுக்கு கொடுத்த கதை

அதிக வருமானம் வர்ற தமிழ்நாட்டோட வரியை கொள்ளையடிக்க கொண்டு வந்த திட்டம் தான் ஜெயலலிதா மறுத்த இந்த ஜிஎஸ்டி. பெரிய தொழில் செய்யிறவங்களுக்கு வசதியான இந்த திட்டம் சிறு-குறு தொழில் செய்யிறவங்களை நசுக்கியது. தமிழ்நாட்டு மக்களோட 12,000 கோடி வரிப்பணத்த மோடி அரசு தர மறுக்க, அதிமுக அரசு வேடிக்கை பார்க்கிறது.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply