அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – ‘குடியுரிமை திருத்த சட்டம்’

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

‘குடியுரிமை திருத்த சட்டம்’ என்னும் கொடூரம்: மண்ணின் மைந்தனை அகதியாக்கும் புதிய குற்றப்பரம்பரைச் சட்டம்

மதத்தால் மக்களை பிளவுபடுத்தவும், இஸ்லாமியர்களை மீது அடக்குமுறையை ஏவவும், பாஜகவை பிடிக்கலைன்னா பாகிஸ்தான் போ’ன்னு மிரட்டவும் பாஜக கொண்டு வந்த இந்த சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களித்தது.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

மே பதினேழு இயக்கம்
9884864010 | 9444327010

Leave a Reply