அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்? – ‘நீட்’ அரக்கன்

அதிமுக-பாஜக ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

‘நீட்’ அரக்கன்: நம் குழந்தைகளின் கனவுகளை அழிக்கும் நீட் தேர்வு

ஏழை எளிய, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்கள் டாக்டராவதை தடுக்க, இந்திக்காரங்களுக்கு வசதியா மோடி அரசு கொண்டு வந்த இந்த நீட் தேர்வு, இனி நர்ஸாகணும்னா கூட எழுதியாகணும். இதனாலயே 12ம் வகுப்புல நல்ல மார்க் எடுத்துருந்தும், நம்ம தங்கச்சி அனிதாவ டாக்டருக்கு படிக்க விடாம கொன்னது இந்த அதிமுக-பாஜக அரசாங்கம்.

#வீழட்டும்_அதிமுக_பாஜக#வெல்லட்டும்_தமிழ்நாடு

Leave a Reply