பாசிச பாஜக-அதிமுக கூட்டணியை எதிர்த்து தோழர்கள் பிரச்சாரம்

மதுராந்தகம் தொகுதியில் மதிமுக சார்பாக போட்டியிடும் மல்லை சத்யா அவர்களை ஆதரித்து, பாசிச பாஜக-அதிமுக கூட்டணியை எதிர்த்து, 20-03-21 சனி அன்று, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Leave a Reply