பாசிச பாஜகவின் தாக்குதலிலிருந்து தமிழ்நாட்டை பாதுகாத்திட, மக்கள் இயக்கங்களின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு பொதுக்கூட்டம்

பாசிச பாஜகவின் தாக்குதலிலிருந்து தமிழ்நாட்டை பாதுகாத்திட, மக்கள் இயக்கங்களின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு பொதுக்கூட்டம் சென்னை தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் 17-03-2021 அன்று மக்கள் இயக்கங்கள் சார்பாக நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் மே17 இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.

காணொளி:

Leave a Reply