“சமூக நீதி காக்கும் இட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு” தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது

வரும் மார்ச் 13, 2021 சனி அன்று “சமூக நீதி காக்கும் இட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு”, மே பதினேழு இயக்கம் சார்பாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த தலைவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கால சூழல் கருதி அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது. மாநாட்டிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply